மே 22, சிகாகோவில் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மே 22, சிகாகோவில் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஏப்ரல் 28,2021 

Comments

சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் வியக்கம் வைக்கும் தமிழ் என்ற தலைப்பில் மே 22 ம் தேதியன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் சங்க இலக்கியங்களில் வியக்க வைக்கும் வாழ்வியல் அறங்கள் என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானா பேச உள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏப்ரல் 30 ம் தேதிக்குள் ctsvvt@chicagotamilsangam.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மே 22 ம் தேதி காலை 10 மணி மதல் 11.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us