கோலாலம்பூர் முருகன் கோயில் திறப்பு நேரம் அறிவிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூர் முருகன் கோயில் திறப்பு நேரம் அறிவிப்பு

மே 09,2021 

Comments

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் – பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி திருக்கோயில் திறக்கப்பட்டும் நேரம் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளுடன் மே 10 ம் தேதி முதல் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us