தமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

மே 09,2021 

Comments

வட அமெரிக்க தமிழகச்சங்கப் பேரவை, அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றிணைத்து தமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு தொற்றகால நிதி திரட்டும் நிகழ்ச்சி மே 9 ம் தேதி நடைபெற்றது.
தமிழகத்திற்கு ஆக்சிஜன்கள், மருத்துவ உதவிகள், நோயாளிகள் உதவி, தடுப்பூசிகள் உள்ளிட்ட நோய் தடுப்பு மருந்துகளை வழங்க இந்த நிதி திரட்டப்படுகிறது. 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us