குவைத் விமான நிறுவன தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் விமான நிறுவன தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு

மே 11,2021 

Comments

குவைத் : குவைத் நாட்டின் விமான நிறுவனத்தின் தலைவர் அலி எம் அல்டுகானுடன் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவு, விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது இந்திய தூதர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். இரு தரப்பையும் சேர்ந்த அதிகாரிகள் அப்போது பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us