மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம்

ஜூன் 06,2021 

Comments

திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயணத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றது. கடந்த சில வருடங்களாக இவ் மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது.
பயணத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் மருது இச் செயல்பாட்டை நடைமுறை படுத்துகிறார். திருகோணமலையில் வாழும் மற்றும் இங்கு வரும் மக்கள், தங்களால் முடிந்தளவு மான்கள் சரணாலயத்துக்கு நேரில் சென்று உணவு அளித்து எங்கள் மண்ணில் வாழும் இவ் அரிய உயிரினத்தைப் பாதுகாப்போம்.
– நமது செய்தியாளர் குணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us