குவைத் தமிழர்களுக்கு இலவச மருத்துவ முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் தமிழர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

ஜூன் 07,2021 

Comments

குவைத்தில் 04/06/2021 அன்று வெள்ளிக்கிழமை, Kuwait India Social Service Organization ( KISSO) மற்றும் Super Metro Clinic ( Salmiya) இணைந்து இலவச மருத்துவ முகாம் ,குவைத் வாழ் தமிழர்களுக்காக சிறப்பான முறையில் நடைப்பெற்றது. இதில் ஏறக்குறைய 150 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பைசல் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.
மேலும் வருகை தந்த தமிழர்களிடம் இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நல்ல முறையில் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்து தகுந்த ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்வில் குவைத்தின் பல தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தினர். இந்நிகழ்வை சிறப்பான முறையில் செயல்படுத்திய KISSO அமைப்பின் தலைவர் ஷேக் இஸ்மாயில், செயலாளர் வெல்டன் முகமது கவுஸ். பொருளாலர் ஹபீபுல்லா, மருத்துவ அணி செயலாளர் ஸ்டிபன் ரோசாரியோ, துணைப் பொருளாளர் திட்டச்சேரி நிஸ்ஸான் ஹலீம் பாண்டிச்சேரி ரஷாதி.ஆலோசகர்கள் சத்திரமனை அசன் முகமது, நாஸர் சலாஹுதீன், சவுகத் அலி, மதினுல்லாஹ் இவர்களின் ஒருங்கிணைப்பில் இனிதே நடந்து முடிந்தது.
- குவைத்திலிருந்து ஹரி – ஆனந்த்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூன் 19, ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us