பஹ்ரைனில் இந்திய மாம்பழ திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் இந்திய மாம்பழ திருவிழா

ஜூன் 14,2021 

Comments

மனாமா : பஹ்ரைனில் இந்திய மாம்பழ திருவிழா கொண்டாடப்பட்டது. 

இந்திய மாம்பழங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.

பஹ்ரைன் நாட்டில் வசித்து வரும் பல்வேறு நாட்டு மக்களிடையே இந்திய மாம்பழங்கள் குறித்து அறிமுகம் செய்யும் வகையில் மாம்பழ திருவிழா கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழா அல் ஜசிரா சூப்பர் மார்க்கெட்டில் தொடங்கியது. இதனை இந்திய தூதரக அதிகாரி தொடங்கி வைத்தார். இந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத நிகழ்வு

23 ல் கலிபோர்னியா ரிவர்சைடு ஸ்ரீ லட்சுமி நாராயண் மந்திர் ஷ்ராவன் மாத ...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us