எகிப்து நாட்டில் சர்வதேச யோகா தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

எகிப்து நாட்டில் சர்வதேச யோகா தினம்

ஜூன் 21,2021 

Comments

 கெய்ரோ : வளைகுடா நாடுகளில் ஒன்றான எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இந்தியா ஹவுஸ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அஜித் குப்தே தலைமை வகித்தார். இதில் யோகா பயிற்றுநர்கள் எளிய வகையிலான யோகா பயிற்சிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள்,எகிப்து நாட்டின் திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா





Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us