குவைத் இந்திய சமூக சேவை அமைப்பு, கூனிமேடு இஸ்லாமிக் டிரஸ்ட் இணைந்து மருத்துவ சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் இந்திய சமூக சேவை அமைப்பு, கூனிமேடு இஸ்லாமிக் டிரஸ்ட் இணைந்து மருத்துவ சேவை

ஜூன் 22,2021 

Comments

குவைத் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இலவச மருத்துவ முகாம் 18/06/2021 வெள்ளிக்கிழமை Super Metro Specialized Center. ( Salmiya) மருத்துவமனையில் நடைப்பெற்றது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் உடல் நிலையினை பரிசோதித்தனர். இந்நிகழ்வில்ல ஏறக்குறைய 200 நபர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்சியினை சிறப்பாக அமைத்த KIT ( கிட்) அமைப்பின் தலைவர் கூனிமேடு S.I ஷேக் ரஜாக். செயலாளர் கூனிமேடு A நொஷாத்.பொருலாளர் கூனிமேடு முபாரக் கீவா. மற்றும் இந்நிகழ்வின் ஸ்பான்ஸர்கள். கூனிமேடு A.R சாதிக் பாஷா . கூனிமேடு M.Y அன்வர் இவர்களுடன் இந்நிகழ்வினை வழிநடத்திய KISSO அமைப்பின் தலைவர் தானிப்பாடி ஷேக்இஸ்மாயில். செயலாளர் வெல்டன் முகமது கவுஸ். பொருலாளர் ஹபிபுல்லாஹ். மருத்துவ அணி செயலாளர் ஸ்டிபன் ரோசாரியோ. துணைச்செயலர் நிஸ்ஸான் ஹலீம்.

KIT மற்றும் KISSO அமைப்பின் நிர்வாகிகள் ஆதரவோடு நடைப்பெற்றது.
இதில் Metro நிர்வாகத்தின் சார்பாக தமிழ் மருத்துவர் மற்றும் இந்தி மருத்துவர் இருவரும் வருகைதந்த மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு கருத்தை சிறப்பாக பேசினார்கள்.
இந்நிகழ்விற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கிய Metro மருத்துவமனை பைசல் மற்றும் செவிலியர்கள். டெக்னீஷியன்கள் அனைவருக்கும் KIT மற்றும் KISSO அமைப்பின் நிர்வாகிகள் நன்றியினை தெரிவித்தனர்.
- குவைத்திலிருந்து ஹரிAdvertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us