ஆஸ்திரேலிய தநைகரில் சர்வதேச யோகா தினம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஆஸ்திரேலிய தநைகரில் சர்வதேச யோகா தினம்

ஜூன் 22,2021 

Comments

 கான்பெர்ரா: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் 7ஆவது சர்வதேச யோகா தினத்தை ஒடடி, இந்திய தூதரகம் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வெஸ்டன் கம்யூனிட்டி ஹப்-ல் நடைபெற்ற இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும் இந்தியர்களும் பங்கேற்றனர். யோகா ஆஸ்திரேலியா என்ற யோகா நிறுவனத்தைச் சேர்ந்த யோகா நிபுணர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி, பங்கேற்றவர்களும் அவற்றைச் செய்யச் செய்தனர்.

இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வை ஒட்டி இந்திய தூதர் வெளியிட்ட செய்தி:


https://drive.google.com/drive/folders/1zvz3k2m8uHnK2qvSvO66GNVCdrTLwWIL?usp=sharing

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்




Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us