மலேசியாவிலிருந்து பதஞ்சலி யோகா சாதனையாளர் விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவிலிருந்து பதஞ்சலி யோகா சாதனையாளர் விருது

ஜூன் 29,2021 

Comments

 இந்தியாவில் உள்ள பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2021 ஆம் ஆண்டிற்கான யோகா சாதனையாளர்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை உலகம் முழுவதும் உள்ள யோகா ஆசிரியர்களிடம் இருந்து பெற்றனர். 

பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2021 ஆம் ஆண்டிற்கான யோகா சக்கரவர்த்தி விருது ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

1. சபா மாநிலம் சண்டாகாண் நகரை சேர்ந்த ஹேமாமாலினி சாமிநாதன் - யோகா பாரதி விருதிற்கும், 2. கெடா மாநிலம் சுங்கை பட்டாணி நகரை சேர்ந்த அமுதா கௌரப்பன் - யோகா ஜோதி விருதிற்கும், 3. விலாயா பெர்சகெட்டுவான் மாநிலம் கோலாலம்பூர் நகரை சேர்ந்த சிந்தாமணி அருணாசலம் - யோகாச்சார்யா விருதிற்கும், 4. சிலாங்கூர் மாநிலம் காஜாங் நகரை சேர்ந்த வாசுகி ராமன் - யோகா பாரதி விருதிற்கும், 5. ராஜலக்ஷ்மி - யோகா பாரதி விருதிற்கும் 6. முருகையா ராஜு - யோகா பாரதி விருதிற்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

அகில உலக யோகா போட்டியில் பங்கு பெற்று பதக்கங்கள் பெற்றதாலும், தேசிய அளவில் யோகா போட்டிகளை மலேசிய நாட்டில் நடத்தி சாதனை புரிந்ததற்காகவும், அகில உலக யோகா மாநாட்டில் பங்கு பெற்றதற்காகவும், அதிக அளவில் யோகா போட்டியில் போட்டியாளர்களை பங்கெடுக்க ஏற்பாடு செய்ததற்காகவும் இவர்கள் இந்த கௌரவ விருதிற்கு தேர்வு பெற்றுள்ளனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்






Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us