மருத்துவ மனையை சுத்தமாக்க வந்த ரோட்டரி பென்குயின்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மருத்துவ மனையை சுத்தமாக்க வந்த ரோட்டரி பென்குயின்கள்

ஜூலை 09,2021 

Comments

 திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில்,  நவீன “பென்குயின் மாதிரி குப்பை சேகரிப்பு தொட்டி தொகுதி” ஓன்று மக்களுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு திருகோணமலை பொது மருத்துவ மனையில் நடைபெற்றது.. இவ் நிகழ்ச்சிக்கு திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் மற்றும் செயலாளர் பிரபாகரனால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டது.

அச் சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும், மருத்துவ மனையின் தலைமைத்தாதி திருமதி ஜெயந்தி மருத்துவ மனை ஊழியர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

இது திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தொகுதி . இது மேலும் தொடரும் .....


- நமது செய்தியாளர் ஞானகுணாளன்




Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us