தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்வு: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வாழ்த்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்வு: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வாழ்த்து

ஜூலை 16,2021 

Comments

குவைத் : தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத் தலைவரும், வேலூர் முன்னாள் எம்பியுமான முனைவர் எம். அப்துர் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டமன்ற வாரியம், புதுடில்லியின் உறுப்பினர் அஃப்ஜலுல் உலமா ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பணிகள் மென்மேலும் சிறப்படைய குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர், நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் களப்பணியாளர்கள் - தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us