மிசெளரி தமிழ்ப் பள்ளி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மிசெளரி தமிழ்ப் பள்ளி

ஜூலை 21,2021 

Comments

 

அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேனொழுக அம்மாவென்று சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்ததான பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதிதாய்க்கண்ட பொருளினோடு மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் நம் தமிழேயன்றோ! ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்ப்பாய். நம் தமிழ்ப்பள்ளியில் மாணாக்கரைச் சேர்த்திடுவோம். பள்ளிக்கே பல தொண்டுகள் புரிந்திடுவோம்.

TSM and Tamil School of Missouri have been working together closely and synergistically for a number of years for the benefit of the Tamil speaking community in the state of Missouri. Please refer to the attached Memorandum of Understanding document (Appendix 1) signed by TSM and Tamil School of Misouri for details.

VISIT HTTP://SCHOOL.MOTAMILSANGAM.ORG

About us

Inspired by the words of Kaniyan Poongundranar “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (To us all towns are one, all men our kin) tamilians are always spreading wings in all corners of the world. Wherever we go we carry our precious language, culture and tradition with us. Tamil is one of the ancient and longest surviving classical languages in the world and tamil literature has existed for over 2000 years. We take pride in that and are taking every possible effort to take this forward.

Tamil School of Missouri was founded 11 years ago with few students and has grown rapidly ever since and has 120 students registered this year. We are currently affiliated to the ATA (American Tamil Academy) and follow a curriculum devised by them for grades Mazhalai to Nilai 5. The school is run by a team of 40 dedicated teachers and technical volunteers who work hard for this noble cause.

Curriculum is designed based on our culture as well the known activities, festivals and games in America.

Every year we conduct Tamil Bee Competitions and distribute prizes. The kids will be quizzed on Tirukural, Tamil speaking, singing, writing and comprehension etc.,

Mission

To systematically teach the language of Tamil, one of the oldest and most widely spoken classical languages in the world, to students aged four and above residing in the state of Missouri.

Vision

Our vision is to encourage an enduring interest in Tamil language, literature and culture among children living in the United States of America through regularly conducted educational programs, cultural events and social activities. These organized activities are designed to provide our students with opportunities to apply the language and literary skills obtained from their school work.Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

நைஜீரியாவில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்...

மலேஷியாவில் 73-ம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா

மலேஷியாவில் 73-ம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா...

திருகோணமலையில் புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி

திருகோணமலையில் புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி...

மலேசிய இயல் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்டுரைப் போட்டி

மலேசிய இயல் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்டுரைப் போட்டி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us