ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021) | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒமஹா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

ஜூலை 19,2021 

Comments

தலைவர்: ஹரிஷ் ராஜ்குமார்; செயலாளர்: இரவிக்குமார் சுப்ரமணியபிள்ளை; பொருளாளர்: சுதா சிவமணி; இணையம் - தகவல் தொடர்பு: சிதம்பரநாதன் அழகர்; உணவு: குமரகுரு இராமலிங்கம்; கலை - கலாசாரம்: காயத்ரி வேல்

நிர்வாக குழு உறுப்பினர்கள்: பாபு மெய்யப்பன் சுப்பிரமணியன், இளஞ்செழியன் தேவசிகமணி, கிருஷ்ணா பாலுசாமி, சங்கீதா எழிலரசன், சுபா தங்கமுத்து

தொடக்கமும் நோக்கமும்

மஹா தமிழ்ச்சங்கம் 2000ம் ஆண்டு டாக்டர் செல்வகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது. இச்சங்கம் ஒமஹா மற்றும் லிங்கன் பகுதி மக்களிடையே தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் ஒமஹா, லிங்கன் பகுதி வாழ் தமிழ் குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடப்படுவதைப் போன்று கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி அனைத்து தமிழ் மற்றும் இந்திய விழாக்களை கொண்டாடி வருகிறது. பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, கோடைவிழா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் தவறாது கொண்டாடப்படுகின்றன.

https://www.omahatamilsangam.org/

contactus@omahatamilsangam.org

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்

அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்...

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு...

சிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்

சிங்கப்பூர் ஆலய ஆடி மாத சிறப்பு பூஜைகள்...

இந்திய - ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம்

இந்திய - ஜோர்டான் வர்த்தகர்கள் கூட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us