சௌதி அரேபியாவில் பக்ரீத் பெருநாள் சுற்றுலா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சௌதி அரேபியாவில் பக்ரீத் பெருநாள் சுற்றுலா

ஜூலை 24,2021 

Comments

ஜெத்தா : சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாளையொட்டி நீண்ட பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உறவினர்களைக் காணவும், வரலாற்றுப் பாரம்பரியமிக்க இடங்களை பார்வையிடவும் சென்றனர். 

இதன் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில் பத்தமடை மற்றும் பார்த்திபனூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் சௌதி அரேபியாவின் ஜீஷான் நகர் தொடங்கி ஜெத்தா, மதிநா நகர் ஆகிய நகரங்களுக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாரம்பரிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டனர். 

இதனால் விடுமுறையில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டதாகவும், புதிய இடங்கள் குறித்த வரலாற்று தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவியாகவும் இருந்ததாகவும் இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us