துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

ஜூலை 25,2021 

Comments

துபாய் : துபாய் நகரில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் சிறப்பு தொழுகை கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக சமூக இடைவெளியுடன் நடந்தது. இந்த தொழுகையில் அமீரகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந் து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us