மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஜூலை 26,2021 

Comments

மஸ்கட் : மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்கட்டில் உள்ள சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சங்கத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் முனு மஹவர் பங்கேற்றார். அவர் பக்ரீத் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பெருநாள் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து காணொலி வழியாக உர்தூ மொழி கவியரங்கமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us