உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

ஜூலை 27,2021 

Comments

துபாய் : துபாயில் உணவு பொருளாதாரமும், உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வது குறித்து காணொலி வழியில் விவாதம் நடந்தது. அமீரக சுற்றுச்சூழல் குழுமம் இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார்.

அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகாரி யூசுப் முஹம்மது அல் மர்சூகி, உணவு பேக்கேஜிங் பேரவையின் அலுவலர் லிசா ஜிம்மர்மென், உலக பேக்கேஜிங் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜோகன்னெஸ் பெர்க்மெய்ர் உள்ளிட்ட பலர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்போது உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கூடம், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தன்னார்வத்துடன் பேப்பர், அலுமினியம் கேன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us