அபுதாபி தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவராக இந்தியர்: அய்மான் சங்கம் வாழ்த்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபி தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவராக இந்தியர்: அய்மான் சங்கம் வாழ்த்து

ஜூலை 29,2021 

Comments

அபுதாபி : அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின் ( Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) துணைத் தலைவர் பொறுப்பிற்கு லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சங்கத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள 29 உறுப்பினர்கள் இவர் ஒருவர் மட்டுமே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அபுதாபி அய்மான் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us