குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு

ஜூலை 30,2021 

Comments

குவைத் : குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு காணொலி வழியாக நடந்தது. இந்த கருத்தரங்குக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். உணவு மற்றும் ஆட்டோமொபைல் துறையில் குவைத் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us