சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடி வெள்ளி கோலாகலம். | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடி வெள்ளி கோலாகலம்.

ஜூலை 31,2021 

Comments (1)

ஆடி மாதம் அம்மனுக்குகந்த மாதம். சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகைக்கு விசேஷ பூஜைகள் – அபிஷேகங்கள் – அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம். 

சிங்கப்பூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சிராங்கூன் சாலையிலுள்ள ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளிக் காட்சி அருளுவாள். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். 

ஆனால் இவ்வாண்டு பெருந்தொற்று சூழலால் முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அமர்ந்து தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். விசேஷ அபிஷேகம் – மகா தீபாராதனையின் போது பக்தர்கள் “ ஓம் சக்தி “ முழக்கத்தோடு வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
M senthilkumar - Devakottai,India
01-ஆக-202120:38:45 IST Report Abuse
M senthilkumar கடவுள் நம்பிக்கைைம நேர்மையும் ஆக உள்ளார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us