அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்

ஆகஸ்ட் 03,2021 

Comments

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசா தமிழகத்தின் நீடூர் நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஜவஹர் அலிக்கு கிடைத்துள்ளது. அமீரக அரசு கொரோனா பாதிப்பின் போது முதல் நிலை பணியாளர்களாக வேலை செய்து, இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு பணிவிடை செய்த மருத்துவர்களை தேர்வு செய்து பத்து வருட கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜவஹர் அலிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. கோல்டன் விசா பெற்ற டாக்டருக்கு அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். டாக்டர் ஜவஹர் அலி தற்போது கோர்பக்கானில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவின் சிறப்பு மருத்துவராக வேலை செய்து வருகிறார். அவர்தம் பணி சிறப்படைய வாழ்த்துவோம்.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us