சிங்கப்பூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிறப்பு அபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிறப்பு அபிஷேகம்

ஆகஸ்ட் 03,2021 

Comments

சிங்கப்பூர் தொபாயோவில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஆகஸ்டு முதல் தேதி ஆடி மாதச் சிறப்பு பூஜையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரித் தாயாருக்கு விசேஷ பால் குட அபிஷேகமும் சிறப்புத் திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெற்றன.

பக்தர்கள் காணிக்கையாகச் சமர்ப்பித்த பால் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. மற்றும் பதினெட்டு வகை அபிஷேக ஆராதனை பக்தர்களின் “ ஓம் சக்தி “ முழக்கத்திடை நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்கார நாயகியாக அங்காள பரமேஸ்வரி எழுந்தருளி அருள்பாலித்தார். முன் பதிவு செய்த உபயதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us