கெய்ரோவில் உணவு கண்காட்சி இந்திய அரங்கை தூதர் திறந்து வைத்தார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கெய்ரோவில் உணவு கண்காட்சி இந்திய அரங்கை தூதர் திறந்து வைத்தார்

ஆகஸ்ட் 05,2021 

Comments

கெய்ரோ : எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஆப்பிரிக்கா உணவு தயாரிப்பு கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.இந்திய கண்காட்சி அரங்கை எகிப்து நாட்டுக்கான இந்திய தூதர் அஜித் குப்தே திறந்து வைத்தார். அதனையடுத்து இந்திய தூதருக்கு கண்காட்சி அதிகாரியின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பதப்படுத்துதல், பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us