பாலஸ்தீன நூலகத்தில் இந்திய நூல்கள் பகுதி திறப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பாலஸ்தீன நூலகத்தில் இந்திய நூல்கள் பகுதி திறப்பு

செப்டம்பர் 04,2021 

Comments

ரமல்லா : பாலஸ்தீன நாட்டில் பெய்துனியா மாநகராட்சி உள்ளது. இங்குள்ள நூலகத்தில் இந்திய நூல்கள் பகுதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நூல்கள் பகுதியை பாலஸ்தீனம் நாட்டுக்கான இந்திய பிரதிநிதி முகுல் ஆர்யா திறந்து வைத்தார். அப்போது அவர் பாலஸ்தீனம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருந்து வரும் பாரம்பரிய உறவு குறித்து தெரிவித்தார்.

இந்திய கலை, கலாச்சாரம் குறித்து பாலஸ்தீன மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த நூல்கள் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய பெய்துனியா மாநகராட்சியின் மேயர் ரிபி தோலே உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். அதனையடுத்து இந்திய பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிகாரிகளும், பள்ளிக்கூட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us