தமிழ்நாடு முதல்வருக்கு சிங்கப்பூர் தமிழர்கள் நன்றி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ்நாடு முதல்வருக்கு சிங்கப்பூர் தமிழர்கள் நன்றி

செப்டம்பர் 04,2021 

Comments

பழைய திருச்சி மாவட்டம் - கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் புலம் பெயர்ந்து இங்கு குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களும் தங்கள் பகுதியில் இப்படியொரு வரலாற்று திருக்கோவில் கட்டப்பட்டதனால் பெருமையடைந்து, அதைக் கட்டிய மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்தநாளை இப்போதைய தமிழக அரசு - "அரசு விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று அறிவித்ததை முன்னிட்டு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, 29.08.2021 ஞாயிறன்று மாலை இணையம் வழி நடைபெற்ற பன்னாட்டுச் சான்றோர் இருபத்தி ஐந்துபேர் பங்கேற்ற கூட்டம் வாயிலாக நன்றியறிதலைத் தெரிவித்தனர்

- தினமலர் வாசகர் மா. அன்பழகன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us