உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம்

செப்டம்பர் 05,2021 

Comments

துபாய் : ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி, World Moral Day (World Humanitarian Drive, UKசார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

World Humanitarian Drive, UK அமைப்பின் Founder and Chairman Dr.சையத் அப்துல் பாசித்துக்கு தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்திவள்ளி தலைமையுரை ஆற்றினார்

உலக மனிதர்களிடத்தில் அன்பு,அமைதி, ஒற்றுமை நிலைக்கவும், மனித நேயம் தழைக்கவும் சக மனிதர்களுக்கு உதவிடவும் பிற உயிரினங்களின் மீது அன்பு செலுத்திடவும் இயற்கையை பாதுகாக்கவும் இந்த நன்னாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தேசிய கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக்குறிச்சி உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கில் சவூதி அரேபியா சார்பில் திரு. அஹமது இம்தியாஸ் இணையவழியாகக் கலந்து கொண்டு “ மனிதகுலச் சேவை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை இந்த வலைதள பக்கத்தில் நீங்கள் சென்று காணலாம்.

https://www.youtube.com/watch?v=0sjmxYLwN84

தகவல்: கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், சமூக ஆர்வலர், துபாய்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us