கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள்

செப்டம்பர் 08,2021 

Comments

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், 08-07-2021 காலை 10 00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் த. அகிலனால் ரூ. இரண்டு லட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம் பார்க்கும் கருவிகள் (CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK TYPE) நோயாளிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்த அன்பளிப்பாக வழங்கப்ப பட்டது.

இவ் நிகழ்ச்சிக்கு திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்னவுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், ரகுராம் மற்றும் செயலாளர் பிரபாகரனால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டது.

அச் சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும், மருத்துவ மனையின் ஊழியர்களும் , கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதற்குறிய நிதி லண்டனில் வசிக்கும் பாலா கனகசபை மூலம் “Batticaloa Under privillage Development Society – UK”வழங்கி வைத்தார்கள்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us