குவைத்தில் கவி சம்மேளனம் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் கவி சம்மேளனம் நிகழ்ச்சி

செப்டம்பர் 09,2021 

Comments

குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டியும், இந்தியா - குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டு உறவை கருத்தில் கொண்டும் உர்தூ மொழியில் சிறப்பு கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கவிஞர் மற்றும் இளம் திறமையாளர்களின் கவித்திறனை கேட்டு வியந்தார். மேலும் உர்தூ மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கொரோனா பாதிப்பு சமயத்தில் இந்திய தூதரகத்துடன் இணைந்து இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் சிறப்பான சேவைகளை செய்து வந்ததை நினைவு கூர்ந்தார்.

இந்த கவியரங்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். இந்தியன் முஸ்லிம் அசோஷியன் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சி சிறப்புடன் காணொலி வழியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us