விநாயகர் சதுர்த்தி விசேஷ வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

விநாயகர் சதுர்த்தி விசேஷ வழிபாடு

செப்டம்பர் 14,2021 

Comments

 லேகோஸ், நைஜீரியா: விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 26ம் தேதி லட்சார்சனை தொடங்கி செப்டம்பர் 10ம் தேதி ஹோமம் மற்றும் சிறப்பு அலங்கார ஆரத்தியுடன் இனிதே நிறைவடைந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று காலை கணபதி ஹோமம் வளர்த்து விக்னேஷ்வரருக்கு உலர் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்து மஹா தீபாராதனையோடு லேகோஸ் விநாயகர் காட்சி அளித்தார்.

ஆலய நிர்வாகம் அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சாரியாரின் ஒப்பற்ற சேவைக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றிகளை தெரிவித்து கொண்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு உச்ச கட்ட ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை நன்கொடை, பூஜை, அர்ச்சனை, பூமாலை மற்றும் பிரசாதங்கள் மூலம் அனேக முறையில் பங்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us