தன்சானியாவில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணி இரண்டாவது இடம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தன்சானியாவில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணி இரண்டாவது இடம்

செப்டம்பர் 18,2021 

Comments

தன்சானியா கிரிக்கெட் அசோசியேஷன் சமீபத்தில் நடத்திய T20 KNML போட்டியில் தமிழகத்தை சார்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மொத்தம் பதினாறு அணிகள் கொண்ட சி டிவிசன் அணிக்காக தமிழக அணி லீகில் அனைத்து போட்டிகளிலும் வென்று மிகவும் வலுவான அணியாக பைனலுக்கு முன்னேறியது மறு முனையில் தன்சானியா அணியான உபாங்க கிளப் அணி பைனல் போட்டிக்கு தகுதி பெற்றது.

பைனல் போட்டியின் பாதியில் ஆட்டம் மழையின் காரணமாக சிறிது நேரம் தடை பட்டது இதனால் ஆட்டத்தின் போக்கு மாறியதால் நமது அணி முதலில் இருபது ஓவருக்கு 117 ரன் எடுத்து பின்னர் விளையாடிய உபாங்க அணி பதினாறு ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் நமது தமிழக அணி ரன்னர் அப் எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

நமது அணியின் கேப்டன் நிர்மல் குமார் மற்றும் துணை கேப்டன் ரியாஸு க்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியினால் நமது அணி அடுத்த வருடம் B DVN முன்னேற வாய்ப்புக்கள் அதிகம். வெற்றி பெற்ற நமது தமிழக அணிக்கு வாழ்த்துக்கள்.

-நமது செய்தியாளர்ஸ்ரீதர்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us