பாரீசில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலய பூமி பூஜை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பாரீசில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலய பூமி பூஜை விழா

செப்டம்பர் 20,2021 

Comments

 பிரான்ஸ் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவில் நிலத்தில் புதிதாக கட்டவிருக்கும் சிவன் ஆலய கட்டுமான பூமிபூஜை மிக சிறப்பா ன முறையில் ஹோமம், ஆகம பூஜைகளுடன் இனிதே நடைபெற்றது.மக்கள் அனைவரும் வந்து பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கட்டுமான பணி தொடங்குவதற்கு பலர் நிதி உதவினர்.

மூலஸ்தான கடக்கால் பூசைக்கு வந்திருந்த குருக்கள் உட் பட பெண்களும் தங்கள் கைகளில் இருந்த தங்க மோதிரங்களை கழற்றி சிவனுக்கு அர்பணித்தது வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

நிர்வாக தலைவர் சுகுமாறன் மற்றும் அவருடைய துணைவியார் தலைமையில் அகோர மூர்த்தி குருக்களும் அவரது மகன் தியாகராஜன் குருக்களும் பூஜைகளை வெகு சிறப்பாக நடத்திக்கொடுத்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்



Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us