குவைத்தில் கப்பலோட்டிய தமிழன் 150 வது பிறந்த நாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் கப்பலோட்டிய தமிழன் 150 வது பிறந்த நாள் விழா

செப்டம்பர் 22,2021 

Comments

சுதந்திரபோராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 150 வது பிறந்தநாள் விழா குவைத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்ச்சியில், திருவாரூர் கனகசுந்தரம்பிள்ளை, மயிலாடுதுறை இராம.ஆனந்த்பிள்ளை, அறந்தை சரவணன்பிள்ளை, ரெங்காபிள்ளை, ஓமக்குளம் செந்தில்பிள்ளை, குளிக்கரை சங்கர்பிள்ளை, அருண்பிள்ளை, விக்னேஷ்பிள்ளை, மூர்த்தி பிள்ளை, முத்து பிள்ளை மற்றும் குவைத்தில் வசிக்கும் வேளாள சொந்தங்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்படைய செய்தனர். 

வந்திருந்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் இராம.ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

- தினமலர் வாசகர் ஹரி லட்சுமணன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us