சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி

செப்டம்பர் 25,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் செப்டம்பர் இருபத்து நான்காம் தேதி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மூலவர் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்குப் பதினெட்டு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அபிஷேகம் – ஆராதனை – அலங்காரமென விநாயகப் பெருமான் ஜொலித்தார். 

மூல மந்திர ஹோமம் நிறைவில் கலசாபிஷேகம் நடைபெற்றது. சந்தpக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சர்வ அலங்கார நாயகராக முழுமுதற் தெய்வமாம் விநாயகப் பெருமான் ஆலய பவனி வந்து அருள்பாலித்தார். கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதமும் இறைப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மை குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் : சி.என். பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us