பஹ்ரைனில் இந்திய தூதரகத்தின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் இந்திய தூதரகத்தின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி

செப்டம்பர் 28,2021 

Comments

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தார். பஹ்ரைனில் வசித்து பொதுமக்கள், தொழிலாளர்கள், இந்திய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொழிலாளர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவித்து தேவையான வழிகாட்டுதலை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us