திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் த. அகிலனால் 25 இலட்சம் பெறுமதியான காது பரிசோதிக்கும் கருவி அன்பளிப்பாக வழங்கப் பட்டது.
திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்னவுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், பொருளாளர் சக்திபவன், ரகுராம் மற்றும் செயலாளர் பிரபாகரனால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டது.
நிகழ்ச்சியின் அனுசரணையாளர்களான கண்டி ரோட்டரி கழகத்தின் சார்பில் Rtn. Asela kukatunga and Ann Richelle பங்கு பற்றினார்கள்.
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.