துபாயில் தமிழக ஊடவியலாளருக்கு மனித நேயப் பணிகளுக்கான விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் தமிழக ஊடவியலாளருக்கு மனித நேயப் பணிகளுக்கான விருது

அக்டோபர் 10,2021 

Comments

துபாய் : துபாயில் தமிழக ஊடவியலாளர் முதுவை ஹிதாயத் இருந்து வருகிறார். அவருக்கு மனித நேயப் பணிகளுக்கான விருது காணொலி வழியாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது முன்னாள் ஜனாதிபதி ஏ.பி. ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 2021+ மணி நேர உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வழங்கினார்.

தமிழக ஊடவியலாளர் முதுவை ஹிதாயத் மேற்கொண்டு வரும் இறந்தவர்களது உடல்களை நல்லடக்கம் செய்வது உள்ளிட்ட மனித நேயப் பணிகளின் அனுபவம் குறித்து அபுதாபி கீதா ஸ்ரீராம் கேள்விகளை கேட்டார். இதன் மூலம் பல நிகழ்ச்சிகள் வெளிக்கொணரப்பட்டது. குறிப்பாக பத்திரிகைத்துறை அனுபவம், 15 ஆண்டுகளுக்கு முன்னர் அபுதாபியில் இணையம் வழியாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us