பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் ப்ரம்மோற்சவதிருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் ப்ரம்மோற்சவதிருவிழா

அக்டோபர் 12,2021 

Comments

கொரோனாவுடன் வாழ பழகிய பிட்ஸ்பர்க் வாழ் இந்தியர்ள், எந்த கிருமியும் வேங்கடேசபெருமாளுக்கும் தமக்கும் இடையே வர இயலாது என்பதை உணர்ந்து ஆகம விதிகளின்படி, பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் திருத்தலத்தில் ஜுன் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தி, இப்போது விமர்சையாக ப்ரம்மோத்சவம்செய்து பாகவத சங்கமத்தை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். 6ஆம்நாள் விழா யானை வாகன புறப்பாடுடன் இனிதே நடந்தது.

- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தர ராஜன்.



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us