நைஜீரியாவில் கோலாகலமான நவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் கோலாகலமான நவராத்திரி

அக்டோபர் 17,2021 

Comments

லேகோஸ், நைஜீரியா: நவராத்திரி வழிபாடு அக்டோபர் 6ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் துவங்கியது. 7ம் தேதி நவராத்திரி வைபவங்கள் தொடங்க நகரவாசிகள் மனதில் உற்சாகம் ததும்ப வழிபாடு செய்தனர். கடந்த சனிக்கிழமை அக்டோபர் 9ம் தேதி கோயிலும் திறந்துவிட உள்ளம் குளிர நவராத்திரி வழிபாடுகள் களைகட்டின. 9 நாளும் பாராயணமாக லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் கீர்தனைகளை பெண்களும், குழந்தைகளும் பாடி துர்க்கையை வழிபட்டனர்.

இம்முறை அம்மன் பல வகையான அலங்கார வாகனங்களில் பவனி வந்தாள். கஜ வாஹினி, சிம்ம வாகினி, மயூர வாகினி, கோமாதா பவனி, அன்ன பக்ஷி என அழகான அலங்காரங்களில் சிவகுமார் சிவாச்சாரியார் மெருகேற்றி இருந்தார்.

கடந்த 10 வருடமாக நவராத்திரியை சிறப்பாக செய்துவரும் கோயில் குழுமம் இந்த வருட அலங்காரத்துடன் சேர்த்து மொத்தம் 63 அம்பாள் அலங்காரம் செய்திருக்கின்றனர். இதில் ஒவ்வொன்றும் ப்ரத்யேக அலங்காரம், மீண்டும் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us