சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார கோலாகலம்

அக்டோபர் 18,2021 

Comments

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தீபாவளி மாதம் தொடங்கு முன்பே அலங்கார வளைவுகள் வரவேற்கத் தொடங்கி விடும். இந்த ஆண்டும் இது தவறவில்லை. லிட்டில் இந்தியா முழுவதும் அலங்கார வண்ண மின் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. சிராங்கூன் சாலை முழுவதும் இரவைப் பகலாக்கும் விதமாக – ஆண்டுக்கு ஆண்டு வெவ்வேறு விதமான அலங்காரங்கள் பளிச்சிடுவது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவிட் பெருந்தொற்று நேரத்திலும் இது மக்களிடை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. பார்த்தும் படமெடுத்தும் மகிழ்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us