நைஜீரியாவின் நவராத்திரி கொலு ரவுன்ட் அப் - சிறப்பு பதிவு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவின் நவராத்திரி கொலு ரவுன்ட் அப் - சிறப்பு பதிவு

அக்டோபர் 20,2021 

Comments

லேகோஸ், நைஜீரியா: நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நிச்சயம் நினைவிற்கு வரும். தமிழ்நாட்டில் இந்த சீசன் வெகு உற்சாகமாக கொண்டாடப்படும். அது போலவே லேகோஸ் நகரிலும் வெகு விமர்சையாக நவராத்திரி வருடாவருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சென்ற வருடம் கொரோனா கட்டுப்பாட்டால் சற்றே தொய்வு பெற்றிருந்த கொலு, இந்த வருடம் இரட்டிப்பு குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. பெண்கள் தாம்பூலம் கொடுத்தும் வாங்கியும் மகிழ்ந்தனர். குழந்தை கன்னிகைகளுக்கு விருந்து வைத்தும் துர்க்கையை வழிபட்டனர். அழகான கொலுக்களை ரசித்து துர்கா- லக்ஷ்மி- சரஸ்வதியின் விஸ்வரூப தரிசனம் கண்டு திளைத்தனர்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us