மிச்சிகன் வெஸ்ட் புளூம்பீல்டு ஸ்ரீ பாலாஜி கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாள் திருக்கல்யாணம் உத்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மிச்சிகன் வெஸ்ட் புளூம்பீல்டு ஸ்ரீ பாலாஜி கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாள் திருக்கல்யாணம் உத்சவம்

அக்டோபர் 23,2021 

Comments

மிச்சிகன் வெஸ்ட் புளூம்பீல்டு ஸ்ரீ பாலாஜி கோவில் அக்டோபர் 17 2021 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாள் திருக்கல்யாணம் உத்சவம் சிறப்பாக நடந்தந்து. சுமார் 200 பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பெருமாளின் அனுக்ராஹாரம் பெற்றார்கள். முதலில் ஸ்ரீ மகா மந்த்ரம் வாசிக்க பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாள் மற்றும் உபய நாச்சியார்கள் வீதி புறப்பாடு செய்ய பட்டது.

புரோகிதர்கள் ஸ்ரீ சதிஷ் தேவநாதன், ஸ்ரீ கிருஷ்ணா பாட்டர் மாயூரம் இருவரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கல்யாண உட்சவம் சிறப்பாக செய்தார்கள். 27 வகை சீர் பட்சணங்கள் பக்தர்கள் கைப்பட செய்து சமர்ப்பித்தனர். நாதஸ்வரம் ஒலிக்க, வேத கோஷங்கள், திவ்யப்ரபந்தம், தெலுங்கு கீர்த்தனைகளுடன் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெருமாளையும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களுடன் பல்லக்கில் வலம் வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

200 பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். மாலை 4 - 20 மணிக்கு சத்யநாராயணா பூஜை தொடங்கி 6 - 30 மணி வரை நடைபெற்றது. மதியம் பக்த கோடிகளுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது இன மொழி பேதம் இல்லாமல் பக்தர்கள் பலர் இவ்வுட்சவதில் பங்கேற்று சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

- தினமலர் வாசகர் ஸ்ரீதர் வெங்கடாச்சாரி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us