இஸ்ரேல் மியூசியத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இஸ்ரேல் மியூசியத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி

அக்டோபர் 23,2021 

Comments

டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள அருங்காட்சியகத்தை மந்திரி பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அந்த மியூசியத்தில் உள்ள அரிய பல தகவல்கள் குறித்த விளக்கி கூறினர். இந்த பயணத்தின் போது இஸ்ரேலில் வசித்து வரும் கொச்சி பகுதியைச் சேர் ந்த யூத சமூகத்தினரையும் மந்திரி சந் தித்து பேசினார்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us