சிசெல்ஸ் ஆலயத்தில் கிருத்திகை வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் கிருத்திகை வழிபாடு

அக்டோபர் 24,2021 

Comments

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு ஐப்பசி மாதக் கிருத்திகைச் சிறப்பு வழிபாடு அக்டோபர் 23 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், நார்த்தங்காய்ச் சாறு உள்ளிட்ட பதினென் வகை வாசனாதித் திரவியங்களால் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சொர்ணாபிஷேகமும் நடைபெற்று, முருகப் பெருமானுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. கார்த்திகேயனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்கு கிருத்திகை அன்னப் பிரசாதமாக எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டது.

உபயதாரர்களுக்கு தேங்காய், பழப் பிரசாதம் அளிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us