துபாய் எக்ஸ்போ 2020 இந்திய அரங்கில் தஞ்சை கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் எக்ஸ்போ 2020 இந்திய அரங்கில் தஞ்சை கோயில்

அக்டோபர் 26,2021 

Comments

ஷார்ஜா: துபாய் SOUTH DISTRICT பகுதியில் உலக எக்ஸ்போ 2020 கோலாகலமாக நடைபெறுகிறது. 2021 ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2022 ம் ஆண்டு மார்ச் 31 வரை ஆறு மாதம் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா உட்பட சுமார் 190 நாடுகளின் பெவிலியன் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட பெவிலியனில் தஞ்சை பெரிய கோயில் உட்பட ஒவ்வொரு மாநிலத்தின் சிறந்த சுற்றுலா இடம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா நிகழ்த்திய சாதனை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கண்டுக்கலிக்கின்றனர்.

- நமது செய்தியாளர் ராமகிருஷ்ணன்




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்

நவம்., 19 ல் சிசெல்சு இந்து கோயிலில் கார்த்திகை தீபம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us