கன்பரா ஸ்ரீ விஷ்ணு சிவா ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவானது மிகவும் சீரும் சிறப்பாக நடந்தது. கந்தசஷ்டி விழா 6 நாட்கள் முருகனுக்கு ஆராதனை அபிஷேகம் நடந்தது, நவம்பர் 9 அன்று சூரசம்ஹாரம் முடிந்ததும், நவம்பர் 10ஆம் தேதி கைலை சுரேஷ் முத்துபட்டரால் திருக்கல்யாணம் சிறப்பாக மிக விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது, பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- தினமலர் வாசகர் தினேஷ்குமார் பழனியப்பன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.