நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நவம்பர் 15,2021 

Comments

 நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தேர்தல் 2021 நிறைவுற்றது. ஒவ்வொரு ஆண்டும் பேரவையின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க சனநாயக முறைப்படி தேர்தலை நியூசெர்சி தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. இந்தாண்டும், 2022 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

இரண்டு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு தேர்தலை நடத்தியது.

தேர்தல் குழு

சசிகுமார் ரெங்கநாதன் - நிர்வாகக் குழு

கபிலன் வெள்ளையா - நிர்வாகக் குழு

நாச்சி நிதி - வாழ்நாள் உறுப்பினர்

பத்ரி குமார் - வாழ்நாள் உறுப்பினர்

தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

2022 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்

செயற்குழு

* கருப்பையா கணேசன் – தலைவர்

* சின்னசாமி பாப்பனன் - துணைத்தலைவர்

* செந்தில்வாசன் சீனுவாசன் – செயலாளர்

* சிறிலெட்சுமி கல்யாணசுந்தரம் – இணைச் செயலாளர்

* உதயக்குமார் கிருட்டிணமூர்த்தி – பொருளாளர்

பொதுக்குழு

* பொற்செல்வி வேந்தன்

* இராமலெட்சுமி நடராசன்

* பிரமிளா கன்னியப்பன்

* கிருபா அருணாசலம்

* கலா நரேசு

* சுப்பிரமணியன் அங்கப்பன்

* இராசசேகர் வேலுச்சாமி

* செகநாதன் காமராசு

* பாலமுதன் சோனை

* இராசா இளங்கோவன்

* தனா சிவபிரகாசம்

* சேதுமாதவன் ஞானவேலு

* இராசுகுமார் கணபதி

* அருண் கல்யாணசுந்தரம்

* கோசல்ராம் குப்புசுவாமி

* கதிரவன் லோகநாதன்

* மணிகண்டன் செயராமன்

* தனசேகர் முத்துசாமி

* சக்தி பிச்சைமணி

To stay tuned with the NJTaP programs and events, .

Connect with us WhatsApp Group #3 https://chat.whatsapp.com/I9kI87ZaFgUJ7VEEMeMqDl

Subscribe to our YouTube Channel - https://www.youtube.com/c/njtamilperavai

Like/Follow us in Facebook - https://www.facebook.com/njtamilperavai/
Follow us in Twitter - https://twitter.com/njtamilperavai
Follow us in Instagram - https://www.instagram.com/njtamilperavai/
Website - https://njtamilperavai.org


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அபுதாபியில் மஸ்னவி ஷரீஃப் வெளியீட்டு விழா

அபுதாபியில் மஸ்னவி ஷரீஃப் வெளியீட்டு விழா...

மூன்றாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

மூன்றாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 36 வது தமிழ் விழா விவரம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 36 வது தமிழ் விழா விவரம்...

ஜூன் 18 ல் பாங்காக்கில் 9 ம் ஆண்டு உலக யோகா தினம்

ஜூன் 18 ல் பாங்காக்கில் 9 ம் ஆண்டு உலக யோகா தினம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us