நைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு

நவம்பர் 20,2021 

Comments

லேகோஸ், நைஜீரியா: அய்யன் ஈசன் தனயன் வேலன் இருவருக்கும் தீபம் ஏற்றும் உன்னத பண்டிகையான கார்த்திகை பரணி தீபம் நவம்பர் 19ம் தேதியான நேற்று வெகு சிறப்பாக நடந்தது. காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் அலங்காரம் ஏற்பாடு ஆகியிருந்தது. மாலை 6மணி அளவில் 108 விளக்குகள் சுப்பிரமணிய-லிங்கேஸ்வரர் சன்னதிக்கு முன் ஏற்றப்பட்டது.- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us