பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகில் Thillay என்ற நகரில் 11/11/2021 வியாழகிழமை அன்று பிரான்ஸ் கெட்டி மேளம் சங்கம் ஆறாம் ஆண்டு விழா நிகழஂசஂசி மற்றும் மங்கல சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தலைவர் மதியழகன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பிரபு ராம், பொருளாளர் முத்துக்குமார் தமஂபதியோடு கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பிரான்ஸ் தமிழஂ சஙஂக தலைவர்களஂ வாழஂதஂதுரை வழஙஂகினாரஂகளஂ.
மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சி இசை விருந்து, மணமக்கள் விதவிதமான உடையுடன் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. வரன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கெட்டி மேளம் சேவையால் இதுவரை 25 திருமணங்கள் நடந்து இருக்கிறது குறிபஂபிடதகஂகது செயலாளர் தெய்வ பிரகாசம் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் ஜெய கௌரி
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.